ஜனாதிபதிக்கு நாங்கள் இந்த தருணத்தில் ஆதரவு வழங்க வேண்டும் - பிரேமலால் ஜயசேகர கேள்வி 

ஜனாதிபதிக்கு இந்த வேளையில் ஆதரவளிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,

“இந்த நேரத்தில் நாட்டை மீட்க உழைத்த தலைவர் ஜனாதிபதி. நாம் அவரை ஆதரிக்க வேண்டும். எங்களுக்கு வேறு தலைவர்கள் இல்லை. வேறு தரப்பினர்கள் அதை உறவாகவும் நட்பாகவும் கருதினால், நாமும் வேறு சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் நடத்தப்படுவதை போலவே நாங்களும் நடத்துவோம்.'' என்றார்.