கிளப் வசந்த கொலை - மற்றொரு முக்கிய நபரும் சிக்கினார்

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.