பிரபாஸின் சலார் படத்தின் 5 நாள் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
KGF என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர் பிரசாந்த் நீல்.
KGF என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர் பிரசாந்த் நீல்.
இப்படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக வலம் வரும் பிரபாஸை வைத்து பிரசாந்த் சலார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரூ. 270 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த டிசம்பர் 22ம் திகதி வெளியாகி இருந்தது.
பிரபாஸுடன் மீனாட்சி, ப்ருத்விராஜ், ஸ்ருதிஹாசன், சரண், ஈஸ்வரி என பலர் நடித்துள்ளனர். படத்திற்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.
இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Editor