சபாநாயகரை கதிரையில் இருந்து  அகற்ற பார்க்கும் சஜித் தரப்பு

சபாநாயகரை கதிரையில் இருந்து  அகற்ற பார்க்கும் சஜித் தரப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அக்கட்சி விசேட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இதனை கூறியுள்ளார்.