சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன காலமானார்!

சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன காலமானார்!

பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார்.

உடல்நல குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.