வாகன விபத்தில் சிக்கிய இலங்கை அணியின் வீரர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமன்னவின் கார் விபத்துக்கு உள்ளானதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வாகன விபத்தில் சிக்கிய இலங்கை அணியின் வீரர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னவின் கார் விபத்துக்கு உள்ளானதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அநுராதபுரம் திரப்பனே பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திரிமான்ன அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.