நசீர் அஹமட்டை நீக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம் செல்லுபடியாகும்; உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

நசீர் அஹமட்டை நீக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம் செல்லுபடியாகும்; உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட்டை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.