அனுரகுமார ஜனாதிபதியாவது 500% உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க நாட்டின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக வருவது 500 வீத உறுதி என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்கள் நடத்திய அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் இது உறுதியாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாக வருவார் எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பத்தேர்வைக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
Editor