உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்று வினாக்களுக்கும் இலவச மதிப்பெண்கள்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 03 வினாக்கள் விடயத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor