கூடிய விரைவில் 1700 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவோம் - ஜீவன் அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக கம்பனிகள் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக கம்பனிகள் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூட உள்ளது. விரைவில் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Editor